PUBLISHED ON : மார் 17, 2017

அ நிறம் | அளவு
* நெருப்பு கோழியின், மோப்ப சக்தி அதிசயமானது. தன் முட்டைகளை யாராவது தொட்டால் கூட, அதற்கு தெரிந்து விடும். அப்புறம் அந்த முட்டை களை விட்டு வைக்காது. அவற்றை மிதித்து உடைத்துவிடும்
* முட்டைகள் ஒரு லிட்டர் நீர் பிடிக்கும் அளவுக்கு பெரியவை. இவை, கூடு கட்டுவதில்லை; கூட்டம் கூட்டங்களாக சுற்றும். முட்டையிடும் சமயம், பெட்டைகள் ஒன்று சேர்ந்து, மண்ணை பறித்து குழி தோண்டி அதில் இடும்
* காவல் காப்பது ஆண் நெருப்பு கோழியின் வேலை. இரண்டு மனிதர்களை சுமந்தபடி, குதிரைகளை விட வேகமாக ஓட கூடியவை. இவற்றால், பறக்க முடியாது.
