PUBLISHED ON : ஆக 24, 2018

அ நிறம் | அளவு
அன்று:
மே 31, 1995ல், அஜந்தா மற்றும் ஜெயந்தி, வயது; 3. பெற்றோர்: செல்வராஜ் - வசந்தகோகிலா, கோவை.
'சின்ன சின்ன பூக்கள்' தற்போதைய, 'குட்டி குட்டி மலர்கள்' பகுதியில், இவர்கள் புகைப்படம் வெளிவந்தது.
இன்று:
தற்போது வயது; 26. இருவரும், பி.இ., முடித்து விட்டனர், 'ஐஸ்வர்யா கோட்ஸ்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக அஜந்தாவும், 'ஜெயந்தி இன்டஸ்ட்ரீஸ்' தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெயந்தியும், உள்ளனர்.
இன்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், சிறுவர்மலர் இதழை தவறாமல் படித்து வருகின்றனர். 'உங்கள் பக்கம், குட்டி குட்டி மலர்கள் பகுதிகளை ரசித்து பார்ப்போம். அறிவு களஞ்சியமாக விளங்கும், சிறுவர்மலர் இதழ், எங்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த வழிக்காட்டியாக விளங்கியது!' என்கின்றனர்.
- எஸ்.அஜந்தா, எஸ்.ஜெயந்தி, கோவை.
