PUBLISHED ON : பிப் 20, 2021

அ நிறம் | அளவு
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், ஏப்ரல் 12, 1990ல், ஒரு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி திணறிய வாகனங்களின் எண்ணிக்கை, 1.80 கோடி.
உலகில், அதிக வாகனங்கள், நெரிசலில் தவித்த நிகழ்வு இது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
