PUBLISHED ON : ஆக 07, 2015

அ நிறம் | அளவு
பூமியிலிருந்து மிக அரிதாகக் கிடைக்கும் தங்கத்தைப் போன்றது, 'பிளாட்டினம்!' இன்று நகைகள் செய்ய பிளாட்டினம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தங்கத்தைப் போன்றே எந்தவிதத்திலும் கறைப்படுவ தில்லை. துருவோ, அரித்தலோ இவற்றை பாதிப்பதில்லை. மின் சுற்று வரைபடத்தில், பிளாட்டின வரிகள் இடப்படுகிறது. காரணம், மற்றவற்றைப் போல இது மின் கடத்துதலில் மங்குவதில்லை. இது தொழிற்சாலைகளில் வினையூக்கியாகவும் பயன்படுகிறது.
பிளாட்டி... யு ஆர் ஸோ காஸ்ட்லி!
