தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஹெல்த்தி கிச்சன்!

ஹெல்த்தி கிச்சன்!

ஹெல்த்தி கிச்சன்!


PUBLISHED ON : ஆக 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கறிவேப்பிலை ஜூஸ்!

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி; வேப்பங்கொழுந்து - 10 எண்ணிக்கை; நாவல் துளிர் - 10 எண்ணிக்கை; கொத்தமல்லி - 2 கைப்பிடி; எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி.

செய்முறை: அனைத்துப் பொருள்களையும் ஒன்றாக்கி தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டினால் கருவேப்பிலை ஜூஸ் ரெடி.

பயன்கள்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. வயிற்றுப் பிரச்னைகள் தீரும். பித்தம் குறையும். முடி கொட்டுதல், பொடுகுத் தொல்லைகள் நீங்கும். குடல் பூச்சிகள் ஒழியும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us