PUBLISHED ON : ஏப் 15, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று மரம் மற்றும் உலோகப் பொருட்களிலும் அன்றாடம் பயன்படும் பொருட்களிலும் அதிக இடத்தைப் பெற்றுள்ளது பிளாஸ்டிக் ஆகும். இது இயற்கையாக நமக்குக் கிடைப்பது இல்லை. பெட்ரோலியத்தின் ஒரு நிலையான குரூடு ஆயிலில் காணப்படும், ஒருவகை படலமாக காணப்படும் பொருளைப் பக்குவப்படுத்தும் போது பிளாஸ்டிக் உருவாகிறது. இது, எந்த அச்சிலும் வார்ப்படும்; கண்கவர் வண்ணங்களையும் ஏற்றுக் கொள்ளும் என்பதே இதன் சிறப்பாகும்.