தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நான் தான் சேமிப்பு கிடங்கு!

நான் தான் சேமிப்பு கிடங்கு!

நான் தான் சேமிப்பு கிடங்கு!


PUBLISHED ON : பிப் 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நம் உடலில் மிகுந்த நன்றியுடன் தயக்கம் இன்றி கடமை உணர்வுடன் செயல்படும் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று

* உடல் உள் உறுப்புகளில் மிகப் பெரியதும், அதிக எடையுடையது

* மனிதனின் சக்திகளின் சேமிப்பு கிடங்கு இது என்பர்

* கல்லீரல் பெற்றுள்ள ஒவ்வொரு செல்லிலும், 50 ஆயிரம் கோடி புரத நுண்துகள்கள் உள்ளன

* ஒரு கல்லீரல் செல், 200 மில்லியன் நீர்த்துகள்களை கொண்டிருக்கிறது

* கல்லீரல் ஒரு நாள் வெளிப்படுத்ததும் சக்தியை தான், பல வேலைகள் மனிதனால் செய்யப் பயன்படுத்தப்படுகிறது

* மனிதன் ஒரு நாள் உபயோகிக்கும் சக்தியை வெப்பச் சக்தியாக மாற்றி உபயோகித்தால், 35 லிட்டர் குளிர் நீரை, 90 டிகிரி வெப்பத்துக்கு கொதிக்க வைக்க முடியுமாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us