தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஜில்... ஜில்... பானகம்!

ஜில்... ஜில்... பானகம்!

ஜில்... ஜில்... பானகம்!


PUBLISHED ON : செப் 19, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

பனை வெல்லப் பொடி - 1 கப்

எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி

இஞ்சி - 1 துண்டு

ஏலக்காய் - 2

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

பனை வெல்லத்தை, இரண்டு டம்ளர் நீரில் கரைக்கவும்; அதில், இஞ்சி, ஏலக்காயை அரைத்து வடிகட்டிய சாறு, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

இதை குளிர்பதன பெட்டியில் வைக்கவும். சுவைமிக்க, 'ஜில்...ஜில்... பானகம்' தயார்.

வெயிலில் களைத்து திரும்பும் போது குடித்தால் உடனடி உற்சாகம் ஏற்படும்; சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். நல்ல பசி எடுக்கும். அனைவரும் விரும்புவர்.

- உஷா முத்துராமன், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us