sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

மாங்காய் இஞ்சி ஊறுகாய்!

/

மாங்காய் இஞ்சி ஊறுகாய்!

மாங்காய் இஞ்சி ஊறுகாய்!

மாங்காய் இஞ்சி ஊறுகாய்!


PUBLISHED ON : ஆக 06, 2022

Google News

PUBLISHED ON : ஆக 06, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவையான பொருட்கள்:

மாங்காய் இஞ்சி - 250 கிராம்

எலுமிச்சை பழம் - 1

மிளகாய் துாள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மாங்காய் இஞ்சியை தோல் சீவி சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக்கவும். எலுமிச்சம் பழத்தை நறுக்கி, சாறு பிழிந்து அதில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மிளகாய் துாள் சேர்த்து, 1 மணி நேரம் ஊற வைக்கவும். சுவையான, 'மாங்காய் இஞ்சி ஊறுகாய்' தயார்!

தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ள ஏற்றது. அனைத்து வயதினரும் விரும்புவர்.

- ச.ராஜேஸ்வரி, விழுப்புரம்.






      Dinamalar
      Follow us