PUBLISHED ON : மார் 14, 2014

அ நிறம் | அளவு
ஒரு நாளைக்கு ஒரு புலிக்கு ஏறத்தாழ 12 பவுண்டு எடையுள்ள உணவு தேவைப்படுகிறது. ஓராண்டில் ஒரு புலி மூன்று கடா மான்களையும், இரண்டு கால்நடைகளையும், 4 பாராசிங்கா மான்களையும், 5 காட்டெருமைகளையும், 28 சிறிய மான் வகைகளையும், உணவாகக் கொள்கிறது. நன்றாக வளர்ந்த புலி ஓராண்டில் 6,600 பவுண்டுகள் எடையுள்ள இறைச்சியை உண்ணுகிறது.
