தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மித்து... எங்கே போன?

மித்து... எங்கே போன?

மித்து... எங்கே போன?


PUBLISHED ON : ஆக 16, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கிலாந்தில் வசித்து வருபவர் கபார் அகமது. அவர் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் நல்ல புலமை வாய்ந்தவர். அவர் தனது ஆசைக்காக மித்து என்னும் ஆப்பிரிக்க கிரே வகைக் கிளியை வளர்த்து வருகிறார்.

அந்தக் கிளி தன் எஜமானனைப் போலவே, இரண்டு மொழிகளிலும் பேசுவதோடு, நாய்போல் குரைக்கவும் செய்கிறது என்பது ஆச்சரியமான விஷயம். இங்கிலாந்திலேயே இரண்டு மொழி பேசும் கிளி அது மட்டும்தான் என்று அகமது பெருமைப்படுகிறார்.

சமீபத்தில், அவருடைய கம்பெனிக்கு எடுத்துச் சென்ற போது காணாமல் போன மித்து, நான்கு நாட்கள் பிரிவிற்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து மித்துவை கணநேரமும் பிரியாமல் பாதுகாக்கிறார் அகமது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us