தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நவராத்திரி டிப்ஸ்!

நவராத்திரி டிப்ஸ்!

நவராத்திரி டிப்ஸ்!


PUBLISHED ON : அக் 12, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கொலுவுக்கு வருபவர்களை உட்கார வைக்க பாய் விரிப்பதை விடவும், உபயோகமில்லாத துப்பட்டாக்களை தினம் ஒரு கலரில் விரித்தால் வித்தியாசமாக இருக்கும்.

* செட்டியார் பொம்மையின் கீழ், கடைகளை பரப்ப வேண்டும் என்றால் சின்ன சின்ன கிண்ணங்களில் சாமான்களை பரப்புவதற்கு பதில் பல்லாங்குழியில் சாமான்களை போட்டு வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

* கொலுவில் மண் பாதையில், சாலை போட வேண்டுமானால்,கார்பன் பேப்பரை வெட்டி, மணலின் நடுவில் அழகாக சாலை போல அமைக்கலாம்.

* கொலுவில் சரஸ்வதி அம்மனுக்கு கிரீடம் வைக்கப் போகிறீர்களா? கடைகளில் குட்டீஸ்களுக்கு பிறந்த நாள் கிரீடம் கிடைக்கும். அதை வாங்கிப் பொருத்தினால், ''அறிவு அம்மா' அழகா அம்சமாக இருப்பாங்க!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us