தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நலம் தரும் நவராத்திரி!

நலம் தரும் நவராத்திரி!

நலம் தரும் நவராத்திரி!


PUBLISHED ON : அக் 12, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீமைகளை அழித்து மக்களை காக்க தேவி பல அவதாரங்களை எடுத்தாள். சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் தேவர்களை வருத்திய போது, அவர்கள் பராசக்தியிடம் முறையிட, அவள் விஸ்வரூபம் எடுத்து, அவர்களை வதைத்து, தேவர்களை காத்தாள் என்பது புராண கதை.

அம்மன் மூலமாக பெண்களின் ஆற்றலை எடுத்து சொல்லும் ஒரு மகத்தான பண்டிகையாக, நவராத்திரியை வகுத்தனர் நம் முன்னோர்கள். இந்த ஒன்பது நாட்களிலும் பெண்கள் விரதம் இருந்து, அம்மனை பூஜை செய்து தங்கள் ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். சக்தியை வழிபட்டால், சக்தி கிடைப்பதோடு சங்கடங்களும் தாமே விலகும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us