sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வேப்பம் பூ குழம்பு!

/

வேப்பம் பூ குழம்பு!

வேப்பம் பூ குழம்பு!

வேப்பம் பூ குழம்பு!


PUBLISHED ON : அக் 03, 2020

Google News

PUBLISHED ON : அக் 03, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவையான பொருட்கள்:

உலர்ந்த வேப்பம் பூ - 2 தேக்கரண்டி

தக்காளி - 5

பூண்டு - 5 பல்

பெரிய வெங்காயம் - 1

உப்பு, புளி, தேங்காய் - சிறிதளவு

எண்ணெய், கடுகு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய், மஞ்சள் துாள் - தேவையான அளவு.

செய்முறை:

தக்காளியை எண்ணெயில் வதக்கி, தேங்காயுடன் அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், பெருங்காயத்துாள் தாளித்து, வேப்பம் பூ சேர்க்கவும். வதங்கியதும், நறுக்கிய வெங்காயம், புளி கரைசல் சேர்க்கவும்.

பின், அரைத்த தக்காளி கலவை, உப்பு, மஞ்சள், மிளகாய்த்துாள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். சுவைமிக்க, 'வேப்பம் பூ குழம்பு' தயார்.

சாதத்தடன் பிசைந்து, வாரம் ஒருமுறை சாப்பிடலாம். வயிற்றில் புழு, பூச்சித் தொல்லையைக் கட்டுப்படுத்தும். நலம் பேணும்.

- எஸ்.நாகலட்சுமி, சென்னை.

தொடர்புக்கு: 97898 45997







      Dinamalar
      Follow us