தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வேப்பம் பூ துவையல்!

வேப்பம் பூ துவையல்!

வேப்பம் பூ துவையல்!


PUBLISHED ON : ஆக 26, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருள்கள்: வேப்பம் பூ - 50 கிராம்; .வெல்லம் - 50 கிராம்; பச்சரிசி (வறுத்தது) - 10 கிராம்; மிளகாய் வற்றல் - 3 எண்ணிக்கை; பூண்டு - 3 பல்; உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: முதலில் வேப்பம் பூவை சுத்தம் செய்து, எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு மற்ற பொருள்களையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பயன்கள்: குழந்தைகளுக்கு வாரம் இருமுறை இந்தத் துவையலை கொடுத்து வந்தால் குடல்புழுக்கள் ஒழியும்; நல்ல பசி உண்டாகும். காலை உணவுடன் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். தோல் நோய் உள்ளவர்களுக்கு அந்தக் குறை தீரும். குடல் புண், பித்த நோய்களும் குணமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us