தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நீண்ட கழுத்துக்காரி!

நீண்ட கழுத்துக்காரி!

நீண்ட கழுத்துக்காரி!


PUBLISHED ON : நவ 20, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒட்டகச் சிவிங்கியைப் பார்க்கும்போது, அதன் பின்னங்கால்களை விட முன்னங்கால்கள் நீளமானதாக நமக்குத் தோன்றுகிறதல்லவா? ஆனால், உண்மையில் அப்படியல்ல. நமது பார்வை மயக்கம்தான் அது. நீளமான கழுத்தை உடைய ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில், வேறு எந்த ஜீவராசியையும் விடக்குறைவான எலும்புகள்தான் இருக்கின்றன.

உதாரணமாக, சாதாரண ஊர்க்குருவியின் கழுத்தில் 14 எலும்புகளும், வாத்திற்கு 16 எலும்புகளும், அன்னத்திற்கு 23 எலும்புகளும் கழுத்தில் இருக்கின்றன. ஆனால், நீண்ட கழுத்துக்குப் பெயர் பெற்ற ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில், ஏழு எலும்புகள் தான் உள்ளது. அதிசயமாக இல்லை. இதையும் விட அதிசயம், ஒட்டகச் சிவிங்கி எவ்வித சத்தமும் செய்யாது என்பதுதான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us