PUBLISHED ON : ஜன 13, 2012
அ நிறம் | அளவு
பொங்கல் திருநாளை தமிழ் இந்துக்கள் கொண்டாடி வந்த நிலையில் கிறிஸ்தவர்களும் அதை கொண்டாட அனுமதி பெற்று, திருநெல்வேலியில் சிலுவையை நட்டு வணங்கி, தை முதல் நாள் பொங்கல் கொண்டாடியவர் ரோம் நாட்டு, 'இயேசு சபை'யின் துறவி நொபிலி.
ஜென்மப் பாவம், ஞான ஸ்நானம், பூஜை போன்ற தமிழ் சொற்களை கிறிஸ்தவ வழிபாட்டில் புகுத்திய வரும் நொபிலி தான்.
