தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பேரீச்சம் பழம்!

பேரீச்சம் பழம்!

பேரீச்சம் பழம்!


PUBLISHED ON : ஜூலை 29, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேரீச்சம் பழம் சக்தி மிக்கது. இரும்பு, புரோட்டின், நார்ச்சத்து, கால்ஷியம், மெக்னீஷியம், வைட்டமின் - பி6 போன்ற சத்துக்கள் உடையது. எங்கும், எளிதாக கிடைக்கும். அதன் பயன்களை பார்ப்போம்...

* பேரீச்சம் பழத்துடன், பாதாம் பருப்பை, பாலில் கொதிக்க வைத்து பருகி வந்தால் நரம்பு தளர்ச்சி சீராகும்

* இரவு படுக்கைக்கு செல்லும் முன், பாலில் பேரீச்சம் பழம் கலந்து பருக மன பலம் கூடும்; மூளை பலப்படும்

* பேரீச்சம் பழத்துடன் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டால், கண்ணில் கருவளையம் நீங்கும்

* உடல் இளைத்திருப்போர், தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட வலிமை பெறலாம்

* பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும்

* இதயம், கல்லீரல் ஆரோக்கியத்தை காக்கும்

* காலையில் பேரீச்சம் பழம் உட்கொண்டால் குடல் புழுக்கள் அழியும்.

இனிப்புச் சுவையுள்ள பேரீச்சையை நாளும் உண்போம்!

- சி.ஆர்.ஹரிஹரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us