தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பீர்க்கங்காய் பசுமை சாலட்!

பீர்க்கங்காய் பசுமை சாலட்!

பீர்க்கங்காய் பசுமை சாலட்!


PUBLISHED ON : செப் 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் பிஞ்சு - 1

பச்சை வேர்க்கடலை - 50 கிராம்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

எலுமிச்சை - 1

தேங்காய் துருவல், சீரகப்பொடி, மிளகுப்பொடி - சிறிதளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

பீர்க்கங்காயை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கவும். தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி அதனுடன் கலக்கவும். இந்த கலவையில், தண்ணீரில் ஊற வைத்த வேர்க்கடலை, தேங்காய் துருவல், சீரகப் பொடி, மிளகு பொடி, உப்பு, எலுமிச்சை சாறு கலக்கவும்!சுவைமிக்க, 'பீர்க்கங்காய் பசுமை சாலட்' தயார். சத்துக்கள் நிறைந்தது.- ரா.அமிர்த வர்ஷினி, விழுப்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us