தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : செப் 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 31; பிரபல கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறேன். எனக்கு, இரண்டு பெண் குழந்தைகள்; அவர்களுக்கு, அறமுள்ள கதைகள் சொல்லி, வாழ்வை சீர்ப்படுத்தும் பணியை செய்கிறது, சிறுவர்மலர் இதழ். சிறந்த மனித நேயத்துடன் வளர்க்க உதவுகிறது.

நினைவுகளால் மலரும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, அபார நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதில் வரும் கடிதங்கள், இதய வீணையின் ராகங்களாக இசை பாடுகின்றன. அங்குராசு சொல்லும் தகவல்கள், அரிய பொக்கிஷங்களாக உள்ளன. இப்படி, சிறுவர்மலர் இதழின் பகுதிகள் எல்லாம் பயன் தருகின்றன.

என் அப்பா, தினமலர் நாளிதழின் தீவிர வாசகர். அவர்தான், சிறுவர்மலர் இதழை எனக்கு அறிமுகப்படுத்தினார். என் குழந்தைகளுக்கு நான் அறிமுகம் செய்தேன். என் பேரக் குழந்தைகளும், சிறுவர்மலர் இதழால் பயன் பெறப்போவது உறுதி. தமிழ் குடும்பங்களில், தலைமுறை, தலைமுறையாக நீடிக்கிறது இந்த பந்தம்!

- வி.வெங்கடேஷ், பெங்களூரு.

தொடர்புக்கு: 89717 04941


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us