தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஞ்சிவப்பு ராணி!

இளஞ்சிவப்பு ராணி!

இளஞ்சிவப்பு ராணி!


PUBLISHED ON : ஜூலை 26, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐரோப்பா - ஆசியா கண்டம், ரஷ்யாவை ஆட்சி செய்த, ராணி எலிசபெத் பெட்ரோவ்னாவுக்கு, இளஞ்சிவப்பு நிறம் என்றால் உயிர்.

இந்த நிறத்தில் யாரும் உடையணிய கூடாது என, ஒரு சட்டம் போட்டிருந்தார். அதற்கு, 'இளஞ்சிவப்பு சட்டம்' என்று பெயர். அந்த சட்டத்தை மீறினால், கை, கால்களை வெட்டி, ரஷ்யாவின் வட பகுதியான, சைபீரிய காட்டில் வீசிவிடுவர். அங்கும் கடும் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

இந்த மகாராணி, ரஷ்ய சக்கரவர்த்தி மகாபீட்டரின் மகள். இவர், மரண தண்டனைக்கு எதிராக பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us