தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பிளாட்டினம் !

பிளாட்டினம் !

பிளாட்டினம் !


PUBLISHED ON : செப் 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று உலக மார்க்கெட்டில் தங்கத்தை விட பத்து மடங்கு அதிகமாகவும், மிக அரிதான உலோகமாக மதிக்கப்பட்டக் கூடியதுமான உலோகம்தான், 'பிளாட்டினம்' எனப்படுகிறது. 10 டன் உலோகத்திலிருந்து கிடைப்பது ஒரு அவுன்ஸ் அளவு மட்டுமே. இன்று பிளாட்டினம் எல்லாத் துறைகளிலும் அரிதான பங்கு வகிக்கிறது.

ஓஸ்மியம், பல்லடியம், இரிடியம், ரோடியம், ருத்தரீநியம் ஆகியவை பிளாட்டினத்தின் குடும்ப வகைகளாகும். Strepto mycin போன்ற மருந்து தயாரிப்பில் சிறந்த ஊக்கியாகப் பயன்படுகிறது. செயற்கை விட்டமின்கள், கான்சருக்கான CISPLATIN மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. விமானம் முதல் பேனா வரையில் பல பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

சுற்றுப்புறச் சூழலுக்கும், அதிக வெப்பத்தைத் தாக்கும் உலோகமாகவும் இந்த நூற்றாண்டில், 'பிளாட்டினம்' முதலிடம் வகிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us