தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சரியா? தவறா?

சரியா? தவறா?

சரியா? தவறா?


PUBLISHED ON : ஏப் 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. ஆலிவ் மரம் சுமார் 1500 ஆண்டுகள் வரை வாழும்!

சரி:கடல்கள் உள்ள நாடுகளில் ஆலிவ் மரம் வளர்கிறது. கடினமான தாவரம்; மலைப் பிரதேசங்களில் வளரும். குறைந்த அளவு மண் போதும். சாதாரணமாக 500 ஆண்டுகள் வாழும்; சில மரங்கள் 1500 வருடங்கள் வரை வாழும்.

2. பிரிட்ஜில் வைக்கும் ஐஸ் ட்ரேயில் குளிர்ந்த தண்ணீரை விட சூடான் தண்ணீர் விட்டால் வேகமாக ஐஸ் உறைந்து விடும்.

தவறு: ஆனால், விசேஷ அமைப்புகள் கொண்ட ஆய்வகத்தில் இந்நிகழ்வு சாத்தியமாகும். நாம் வீடுகளில் பயன்படுத்தும் பிரிட்ஜில் சூடான தண்ணீரை விட குளிர்ந்த தண்ணீரை வைத்தால் வேகமாக ஐஸ் உறைந்து விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us