தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சரியா... தவறா?

சரியா... தவறா?

சரியா... தவறா?


PUBLISHED ON : ஏப் 29, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. பச்சை மரகத கல்லில் குறைந்த அளவு அலுமினியம் உள்ளதால் தான் பச்சை கலரில் ஜொலிக்கிறது.
தவறு:பச்சை மரகத கல்லில் குறைந்த அளவு குரோமியப்படிகங்கள் கலந்துள்ளது. இதிலிருந்து தான் மரகதகல் பச்சை நிறத்தைப் பெற்றுக்கொள்கிறது.

2. கருங்காலி மரத்தின் தண்டு கறுப்பாக இருக்கும்.
தவறு: கருங்காலி மரத்தின் மையப்பகுதி மட்டுமே கருப்பாக இருக்கும். வெளிப்பகுதி வெள்ளை, சாம்பல், மற்றும் இளம் ரோஸ் நிரத்தில் இருக்கும். கருங்காலி மரத்தை பாலிஷ் செய்தால் மிகவும் பளபளப்பாக இருக்கும். எனவே, கருங்காலி மரத்தில் பியானோ கீ, புல்லாங்குழல், கத்தியின் கைப்பிடி மற்றும் வேலைப்பாடு மிகுந்த பொருட்கள் செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us