PUBLISHED ON : ஏப் 29, 2011
அ நிறம் | அளவு
ஜப்பானில் ஒசாகா மாநிலத்தைச் சேர்ந்த கம்பெனி, விண்வெளி ஆராய்ச்சி கழகம் ÷ஷாலா, 2009ம் ஆண்டு ஜனவரி மெய்டோ - 1 என்ற சிறிய செயற்கை கோள் ஒன்றை மின்னல் பற்றி ஆராய அனுப்பினர். இது வெற்றியடைந்ததைத் தொடர்ந்து மெய்டோ - குன் என்ற மனித ரோபோட்டை தயாரித்து 2015ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். விஞ்ஞானம் எங்கோ போய்விட்டது!
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பஞ்ச்குலா என்ற இடத்தை சேர்ந்த கழுதைகள் ஒரு நாளில் ஒரு வாட்ச்மேன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், நர்ஸ், சம்பாதிப்பதை விட அதிகமாக சம்பாதிக்கின்றன. கழுதைக்கு ஒரு நாள் சுமை தூக்கினால் 250 ரூபாய் கூலி கிடைக்கிறது. நர்ஸ் மற்றும் வாட்ச்மேன் போன்றோருக்கு 200 ரூபாய் தான் கிடைக்கும்.
