தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சரியா.... தவறா?

சரியா.... தவறா?

சரியா.... தவறா?


PUBLISHED ON : மே 06, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

01. அமிர்தா பிரீத்தம் என்பவர் இந்தியாவிலுள்ள சிறந்த ஓவியரில் ஒருவர்!

தவறு: அமிர்தா பிரீத்தம் என்பவர் புகழ்பெற்ற ஒரு பஞ்சாபி எழுத்தாளர். இவரது படைப்புகள் பல ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. அமிர்தா ஷர்கில் என்பவர் புகழ்பெற்ற ஓவியர்; இவர் இளம் வயதில் இறந்துவிட்டார். ஆனால், இவரது படைப்புகள் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

02. 'கிரீன்பீஸ்' என்பது ஒரு பொது நிறுவனம். இது உலக நாடுகளின் அமைதிக்காக போராடுகிறது?

தவறு:'கிரீன்பீஸ்' என்பது ஒரு பொது நிறுவனம். ஆனால், கப்பல்களால் கடலின் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியை செய்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us