தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சரியா.... தவறா?

சரியா.... தவறா?

சரியா.... தவறா?


PUBLISHED ON : பிப் 10, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 10, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென் ஆப்ரிக்காதான் உலகிலேயே பிளாட்டினம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது?

சரி:பிளாட்டினம் உற்பத்தியில் 80 சதவீதம் தென் ஆப்ரிக்காவிலிருந்து உற்பத்தியாகிறது.ரஷ்யா மற்றும் கனடாவும் பிளாட்டினம் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கிறது. பிளாட்டினம் தங்கத்தை விட பலமடங்கு விலை அதிகம்.

பொதுவாக பூமியில் உள்ள மலைகள் எல்லாம் கிரானைட் கற்கள் ஆகும்!

தவறு: பெரும்பகுதி மலைகள் எரிமலைக் குழம்புகளில் உருவானவை. இந்த கடினமான கறுப்பு குழம்புகளில் குறைந்த அளவே சிலிக்கா உள்ளது. பெரும்பாலான கடலின் தரைப்பகுதி எரிமலை பிளம்புகளால் உருவானவை. இந்தியாவில் தக்காண பீடபூமியும் எரிமலை பிளம்புகளால் உருவானவையே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us