sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வேப்பங்கொழுந்து துவையல்!

/

வேப்பங்கொழுந்து துவையல்!

வேப்பங்கொழுந்து துவையல்!

வேப்பங்கொழுந்து துவையல்!


PUBLISHED ON : ஜூன் 17, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 17, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவையான பொருள்கள்: வேப்பங்கொழுந்து - 15 எண்ணிக்கை; வெல்லம் - 5 கிராம்; உளுத்தம் பருப்பு - 10 கிராம்; பச்சை மிளகாய் - ஒன்று; பூண்டு - 3 பல்; எண்ணெய் - தேவையான அளவு; புளி , உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - தேவையான அளவு.



செய்முறை
: முதலில் வேப்பங்கொழுந்தை எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு வெல்லம், மிளகாய், பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைக்க வேண்டும். இதை சாப்பிட்டால் பித்தம் தணியும்; வயிற்றுக் கிருமிகள் ஒழியும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.






      Dinamalar
      Follow us