தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கடற்பாசி!

கடற்பாசி!

கடற்பாசி!


PUBLISHED ON : செப் 12, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காடுகள், உலகின் உயிர்ச்சூழல் மண்டலமாக உள்ளது. அதுபோல கடலுக்கு அடியில் வளரும் பாசியினங்களும் உள்ளன. இது, 'கேல்ப் பாரஸ்ட்' எனப்படுகிறது.

தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகள், ஆப்பிரிக்காவின் தென்முனை, ஆஸ்திரேலியா, அண்டார்டிகாவை ஒட்டிய தீவுகளில் மிகுதியாக இவை உள்ளன.

பலவகை உயிரினங்களின் பாதுகாப்பு அரணாகவும், உணவு தயாரிப்பு கூடமாகவும் விளங்குகிறது. கடல்பசு, கடல் சிங்கம், திமிங்கலம், நீர்நாய் போன்ற விலங்குகள் இங்கு வாழ்கின்றன.

இந்த காடுகளில் சில தாவரங்கள், 45 மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. தினமும், 30 செ.மீ., வளரும் அதிவேக தாவர வகைகளும் உண்டு.

கடலில் அமிலத்தன்மை அதிகரிக்காமல் தடுக்கிறது கடற்பாசி. கடலின் நுரையீரலாக செயல்படுகிறது. கார்பன்- டை- ஆக்சைடு என்ற கரியமில வாயுவை கிரகித்து, ஆக்சிஜனை வெளியிடுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us