தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/செக்ரெட்டரி பறவை!

செக்ரெட்டரி பறவை!

செக்ரெட்டரி பறவை!


PUBLISHED ON : ஆக 08, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செக்ரெட்டரி பறவை பெரிய பறவை. இது 1.5 மீட்டர் நீளமும், 1.3 மீட்டர் உயரமும் உடையது. சகாரா பாலைவனத்தின் தெற்குப் பகுதியிலும், பரந்த சவானா பகுதிகள் மற்றும் பச்சைப் புல்வெளிப் பகுதிகளிலும் வாழும்.

பாம்புகளையும், பாம்புகளில் மிகவும் விஷம் மிகுந்த நாகப் பாம்பு, கட்டு விரியன் பாம்புகளைக் கூட கொல்லும் திறமை இதற்கு உண்டு. இந்தப் பறவை பெரிய பாம்பை கண்டுபிடிக்கும் போது, அந்தப் பாம்பை தனது நீண்ட கால்களால் மிதித்தோ அல்லது உதைத்தோ தாக்கும்.

பாம்பு இதனிடமிருந்து தப்பித்துக் கொள்ளாமலிருக்க இது தனது சிறகை விரித்து பாம்பின் மேல் மூடி தாக்கும். அப்படியும் பாம்பு உயிரோடு இருந்தால் இந்தப் பறவையானது அந்தப் பாம்பை மேலே எடுத்துச் சென்று கீழே போட்டுக் கொல்லும். இதனுடைய முக்கியமான உணவு வெட்டுக் கிளிகளும், எலிகளும்.

ஆனால், இது தரையிலும், தண்ணீரிலும் வாழும் பிராணி. தரையில் கூடுகள் கட்டி வாழும். பறவைகள் மற்றும் எல்லாவித பூச்சிகளையும் சாப்பிடும். குச்சிகள், புற்கள் கொண்டு ப்ளாட்பாரம் போல் கூடுகட்டி அதில் தன்னுடைய முட்டைகளை இடும். பொதுவாக இனப்பெருக்க காலங்களில் 3 முட்டைகளை மட்டுமே இடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us