PUBLISHED ON : பிப் 03, 2012

அ நிறம் | அளவு
ஒருவரது ரத்தத்தை ரத்த வங்கியில் சேமித்து வைத்து, மீண்டும் அவருக்கே அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் முறைக்கு, 'சுய ரத்த தானம்' என்று பெயர். அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைக்கு இச்சுய ரத்ததானம் மிகவும் பயன்படுகிறது.
