PUBLISHED ON : ஆக 08, 2014

அ நிறம் | அளவு
ஒரிசாவில் இப்போதும் காவல் துறையினர் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, இன்னொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு புறா மூலம் தான் தகவல் அனுப்புகின்றனர். ஒரிசா மாநிலம் மலைகள் நிறைந்தது. ஒரு மலை கிராமத்திலிருந்து, இன்னொரு மலை கிராமத்திற்கு சாலை வசதிகள் கிடையாது. அதனால் தான் இப்போதும் புறா விடு தூது.
