PUBLISHED ON : அக் 24, 2014

அ நிறம் | அளவு
ஸ்ரைக்ஸ் பெரும் பாலும் இரை போன்றது. ஆனால், சிறியது. பெரிய கூர்நகம் இல்லாத போதிலும் எலி, பல்லி, தவளைகள் போன்ற பெரிய இரைகளை உண்ணும் வகையில் வளைந்த அலகினை கொண்டுள்ளது. ஸ்ரைக்ஸ் பெரும்பாலும் புதர் மற்றும் புதர் போன்ற இடங்களில் இரைக்காக அமரும். பிறகு, உண்ணுவதற்கு ஏதுவாக மீதமான இரைகளை பாதுகாத்து வைக்கும். உணவு பொருட்களை சேமித்து வைக்கும் இந்த செயலினால் தான் 'பட்ச்சர்' என்ற பெயரை ஸ்ரைக்ஸ் பெற்றது.
