தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இவரல்லவா தலைவர்!

இவரல்லவா தலைவர்!

இவரல்லவா தலைவர்!


PUBLISHED ON : அக் 24, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது மதுரைக்குப் பயணம் மேற் கொண்டிருந்தார். வழியில் வேறொரு கட்சியினர் அவருக்குக் கறுப்புக் கொடி காட்ட ஏற்பாடு செய்திருந்தனர்.

வழியில் யாரும் எதிர்படாமல் போகவே, ராஜாஜி தன் கார் ஓட்டுனரிடம், 'கறுப்புக் கொடி காட்ட வந்தவர்கள் எங்கே?' என்று கேட்டார்.

'அவர்கள் இருக்கும் பகுதிக்கு செல்லாமல் வேறு பாதை வழியாக வந்து விட்டேன்!' என்றார் கார் ஓட்டுனர்.

'வண்டியைத் திருப்புங்கள். அவர் களுக்கு ஏமாற்றம் அளிக்கக் கூடாது!' என்று சொல்லி கறுப்புக் கொடி பிடிப்பவர் கள் இருந்த வழியே சென்று, அவர்களின் கண்டனச் சொற்களை ஏற்றுக் கொண்டு சென்றார் ராஜாஜி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us