தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அகழ் எலி!

அகழ் எலி!

அகழ் எலி!


PUBLISHED ON : ஏப் 12, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேக்கட் மோல் என்பது ஒரு வகை எலி. தமிழில் அகழ் எலி என அழைக்கப்படுகிறது. இதற்கு கண்கள் இல்லை. நுகர்வுத் திறனை பயன்படுத்தி பூமிக்கு அடியில் வாழும். வடகிழக்கு ஆப்ரிக்கா வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றன. கால்பந்து ஆடுவதற்கான களத்தின் நீளத்திற்கு, இதன் பொந்து, பூமிக்கடியில் சுரங்கம் போல, பல அறைகளுடன் இருக்கும். இந்த எலி, 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

பற்களால், வசிக்க தேவையான பொந்தை மண்ணுக்கு அடியில் தோண்டும். இப்படி செய்வதால் மண்ணில் பல்லுயிர் பெருக்கம் மேம்பட்டு, சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படுகிறது. குறைந்த அளவு ஆக்சிஜன் இருக்கும் சூழலிலும் இந்த எலியால் வாழ முடியும்.

- மு.நாவம்மா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us