தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அத்திப்பழ பால் பாயசம்!

அத்திப்பழ பால் பாயசம்!

அத்திப்பழ பால் பாயசம்!


PUBLISHED ON : ஏப் 19, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 19, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

அத்திப்பழம் - 50 கிராம்

பேரீச்சை பழம் - 50 கிராம்

பால் - 500 மி.லி.,

உலர் திராட்சை - 50 கிராம்

முந்திரி - 50 கிராம்

நாட்டு சர்க்கரை - 400 கிராம்

ஏலக்காய் துாள், பச்சைக்கற்பூரம், நெய், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

பாலுடன் நீர், நாட்டு சர்க்கரை சேர்த்து கொதித்ததும் அத்திப்பழம், பேரீச்சம்பழத்தை சிறிதாக நறுக்கி போடவும். பின், வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய்துாள், பச்சை கற்பூரம், நெய் சேர்த்து இறக்கவும்.

சுவை மிக்க, 'அத்திபழ பால் பாயசம்!' தயார். உடல் நலத்துக்கு உகந்தது.



- பா.ஜெயலட்சுமி, விருதுநகர்.

தொடர்புக்கு: 97904 46409


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us