தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூண்டு துவையல்!

பூண்டு துவையல்!

பூண்டு துவையல்!


PUBLISHED ON : ஜன 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

பூண்டு - 100 கிராம்

காய்ந்த மிளகாய் - 5

சின்ன வெங்காயம் - 10

உப்பு, புளி, வெல்லம், பெருங்காயம் - சிறிதளவு

நல்லெண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில், நல்லெண்ணெய் சூடானதும், உரித்த பூண்டு, காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், பெருங்காயம், உப்பு போட்டு வதக்கவும். ஆறிய பின் புளி, வெல்லம், தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

சுவை மிக்க, 'பூண்டு துவையல்' தயார். சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்; இட்லி, தோசைக்கும் தொட்டு கொள்ளலாம்!

- வி.விஜயலட்சுமி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us