PUBLISHED ON : ஜன 31, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்பு மலரான சிறுவர்மலருக்கு வணக்கம்,
சிறுவர்மலரில் வரும் கதைகளில் உள்ள நல்லொழுக்க பாடங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தருகிறது. என்னுடைய அறிவை வளர்க்க நண்பனாக இப்பொழுதும் ‛சிறுவர்மலர்' உள்ளது.
நன்றி
இப்படிக்கு,ஜே.நித்திஷ்கா
11ம் வகுப்பு,
தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி,
பரமக்குடி.
தொடர்புக்கு: 97877 32186

