
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* விண்வெளியில் ஒலி பயணிக்காது. அதற்கு காரணம், அங்குள்ள வெற்றிடம்
* பூமி, ஒரு நாளில் ஒரு முறை சுழல்கிறது
* தங்கத்தை, அமிலம் மற்றும் வெப்பத்தால் துாய்மையாக்குகின்றனர்
*பறவைகள், கிளைகளைப் பிடித்து துாங்கும் போது விழுவதில்லை
* வியர்வை உப்பாக இருப்பதன் காரணம், உடலின் உப்பு சுரப்பி தான்
* வெப்பநிலை வேறுபாட்டால் காற்று உருவாகிறது
* உலகில் அதிகம் உற்பத்தியாகும் பழம், வாழைப்பழம்
* மீனுக்கு நினைவாற்றல், சில வினாடிகள் மட்டுமே உள்ளது
* சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை, 5500 டிகிரி செல்சியஸ் ஆகும்
* பூமியின் மையத்தில், உள் மையம் திடமாகவும், வெளி மையம் திரவ நிலையிலும் உள்ளது
* ஒரு சராசரி மேகத்தில், பல டன் தண்ணீர் உள்ளது.
- வி.பரணிதா

