தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சுட்டீஸின் முத்து கையெழுத்து!


PUBLISHED ON : மார் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுவர்மலர் பொறுப்பாசிரியர் அவர்களுக்கு, எனது மரியாதை மிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாரம் தோறும் காத்திருக்கிறேன்,

வாசல்படியில் பூத்திருக்கிறேன்...

இதில் வரும் சிறுகதையும், தொடர்கதையும் ஒவ்வொரு அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றது. இந்த புத்தகத்தில் வரும் குறுந்தகவல்கள் கணக்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க பிடிக்கும்...

என்றும் வளரும் சிறுவர் மலரே! மனமார வாழ்த்துகிறேன். பல்லாண்டு மலர்வாயாக...

நன்றி!



இப்படிக்கு

மு.லோகபிரியா

9ம் வகுப்பு,

இந்திரா காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி,

சென்னை.

தொடர்புக்கு: 97899 00644


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us