PUBLISHED ON : ஏப் 04, 2026

அ நிறம் | அளவு
மதிப்பிற்குரிய சிறுவர்மலர் தலைமையாருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..
நான் இந்த கையெழுத்து போட்டியில் கலந்து கொள்வதை நினைத்து பெருமிதம் அடைகிறேன். எனது பள்ளியின் நூலகத்தில் பூத்துகுலுங்கும் மலர் சிறுவர் மலர் தான். எம் பள்ளி முதல்வர் முதல் மாணவர்கள் வரை விரும்பும் மலரும் சிறுவர் மலர் தான். இச்சிறுவர் மலர் இதழில் மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல போட்டிகளும் அதற்கு பரிசும் அளித்து ஊக்குவிக்கும் உங்கள் பணி தொடரட்டும்.
இப்படிக்கு,
சிறுவர் மலரின் ஒரு மலர்
ஜெ.சர்வேஷ்வரன்
9ம் வகுப்பு,
ஜான் டீவே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
பண்ருட்டி.
தொடர்புக்கு: 99442 28771
