தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முருங்கை பூ ரசம்!

முருங்கை பூ ரசம்!

முருங்கை பூ ரசம்!


PUBLISHED ON : மே 10, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 10, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

முருங்கை பூ - 1 கப்

தக்காளி - 1

புளி, ரசப்பொடி, உப்பு - சிறிதளவு

துவரம் பருப்பு, தண்ணீர், மிளகு, சீரகம், நெய் - தேவையான அளவு.

செய்முறை:

புளியை நீரில் கரைத்து, அதில் முருங்கை பூ, பொடியாக நறுக்கிய தக்காளி, ரசப்பொடி கலந்து கொதிக்க விடவும். நன்றாக வேகவைத்த துவரம் பருப்பை அதில் சேர்த்து கொதித்த பின், நெய்யில் தாளித்த சீரகம், மிளகு போடவும். உப்பு சேர்த்து இறக்கவும்.

சுவைமிக்க, 'முருங்கை பூ ரசம்!' தயார். சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம். சளி, இருமல் போன்ற உபாதைகள் தீர உதவும்.



- எம்.ஏ.அமுதா, திருச்சி.

தொடர்புக்கு: 97503 33265


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us