sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

பலாப்பழ புட்டு!

/

பலாப்பழ புட்டு!

பலாப்பழ புட்டு!

பலாப்பழ புட்டு!


PUBLISHED ON : செப் 21, 2024

Google News

PUBLISHED ON : செப் 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவையான பொருட்கள்:

பலாப்ப்ழம் விழுது - 1 கப்

அரிசி மாவு - 1 கப்

வெல்லம் - 100 கிராம்

தேங்காய் துருவல் - 0.5 கப்

நெய், சுக்குப்பொடி, ஏலக்காய் பொடி - சிறிதளவு

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு



செய்முறை:


வெல்லத்தை, தண்ணீரில் கலந்து காய்ச்சி வடிகட்டி, பலாப்பழ விழுதை கலக்கவும். அரிசி மாவில் சுடு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி, ஆவியில் வேக வைக்கவும்; வெந்த பின், நெய், பலாப்பழ கலவை, தேங்காய் துருவல், சுக்கு, ஏலக்காய் பொடி போட்டுக் கிளறவும்.

சுவைமிக்க, 'பலாப்பழ புட்டு!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.

- மு.நந்தனா, விழுப்புரம்.






      Dinamalar
      Follow us