
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
தேங்காய் பால் -
1 கப்
மிளகு, சீரகப்பொடி, நெய் - சிறிதளவு
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி, வெந்தயத்தை தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். அதில், தேங்காய் பால், உப்பு, நெய், மிளகு, சீரக பொடி கலக்கவும்.
சுவைமிக்க, 'வெந்தயப் பொங்கல்' தயார். உடல் நலத்தை பாதுகாக்கும். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- எஸ்.ராஜம், திருச்சி.