sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நிலக்கடலை உரப்படை!

நிலக்கடலை உரப்படை!

நிலக்கடலை உரப்படை!


PUBLISHED ON : மார் 16, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 16, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

வேர்கடலை - 100 கிராம்

புழுங்கல் அரிசி - 4 கப்

தக்காளி - 6

காய்ந்த மிளகாய் - 6

உளுந்தம் பருப்பு - 50 கிராம்

உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பை, தண்ணீரில் ஊற வைக்கவும். அவற்றுடன், வறுத்த நிலக்கடலை, துண்டாக்கிய தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து, அடை பதத்திற்கு அரைத்து, உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.

தோசைக்கல் சூடானதும், எண்ணெய் தடவி, மாவை அடையாக வார்க்கவும். சுவை மிக்க, 'நிலக்கடலை உரப்படை!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

- எஸ்.விஸ்வநாதன், புதுச்சேரி.

தொடர்புக்கு: 93602 66439


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us