sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : ஏப் 06, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 06, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 78; சென்னை மாநகராட்சியில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சனிக்கிழமை காலை, சிறுவர்மலர் இதழுக்காக காத்திருப்பேன். கிடைத்தவுடன், முதலில் பார்ப்பது பின் அட்டையில் அருமையாக போஸ் கொடுக்கும் குட்டிக்குழந்தைகளின் தெய்வீக முகங்களைத் தான்.

அடுத்தது, சிறுவர், சிறுமியர் வரைந்து அனுப்பும் கற்பனைத்திறன் மிக்க ஓவியங்களை ரசிப்பேன். இதில் வரும், 'மொக்க ஜோக்ஸ்!' தமாசுகள் சிரிப்பால் குலுங்க வைக்கும். அதிமேதாவி அங்குராசு சொல்லும் அறிவியல் தகவல்கள், குழந்கைளுக்கு மட்டுமல்ல, என் போன்றோருக்கும் பயன் தருகிறது.

கற்பனை வளம் மிக்க படக்கதை, தொடர்கதை எல்லாம் அற்புதமான இலக்கிய விருந்து. சிறுவர்மலர் இதழை பெரியவர்களே அதிகம் ரசிக்கின்றனர் என்பது உண்மை; அதற்கு என்னையே உதாரணமாக கூறலாம்!

- சுப்ர.அனந்தராமன், சென்னை.

தொடர்புக்கு: 80991 07855


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us