PUBLISHED ON : ஜூன் 19, 2015

அ நிறம் | அளவு
பாம்பு கடிச்சிட்டா, உடனே கடிச்ச இடத்துக்கு கொஞ்சம் மேலே துணியக் கிழிச்சு கொஞ்சம் இறுக்கமாக ஒரு கட்டு போட்டுடணும். கொழுஞ்சி இலையை பறிச்சுகிட்டு வந்து அரச்சு ஒரு எலுமிச்சம் பழஅளவு உள்ளே கொடுத்திடணும். விஷம் முறிஞ்சிவிடும். அப்புறம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க.
கொழுஞ்சி இலை கிடைக்கலைன்னா எருக்கம் இலையைக் கிள்ளி 3 சொட்டு பாலை எடுத்து கொஞ்சம் தண்ணியிலே கலந்து குடிக்கணும். இது எல்லா பாம்பு விஷத்தையும் முறிச்சிடும். உயிருக்கு ஆபத்து வராது. இந்த இரண்டு மருந்துல எதக்கொடுத்தாலும் 3 நாளைக்கு உப்பு, புளி இல்லாம பத்தியமா சாப்பிடணும். மேற்கொண்டு டாக்டரிடம் செல்வது நல்லது.
