PUBLISHED ON : செப் 19, 2014

அ நிறம் | அளவு
ஆர்டிக் பகுதியில் வாழும் பனிப்பிரதேச மக்கள் சில நேரங்களில் இக்ளூக்கள் எனப்படும் பனிவீடுகளைக் கட்டுவர். பனிக்கட்டிகளாலான ஒரு வட்டமான அடித்தளம் அமைக்கப்பட்டு, கூடுதல் பனிக் கட்டிகள் வைத்து ஒரு குவிந்த மண்டபம் போன்ற கூரை அமைக்கப்பட்டு பக்க வாட்டில் ஒரு நுழைவாயில் அமைக்கப் படுகிறது. பனி ஒரு சிறந்த வெப்பத்தைப் பாதுகாக்கும் பொருளாகும். அந்த இக்ளூ வீட்டிற்கு வெளியே அதன் சுவர்கள் உறைந் திருந்தாலும் அதற்கு உள்ளே மிகவும் வெப்பமாக வைத்திருக்கும்.
