PUBLISHED ON : ஜூன் 27, 2014

அ நிறம் | அளவு
கோழியின் இரைப்பையில் சிறு சிறு கற்கள் நிறைய உண்டு. கோழியின் வயிற்றில் மட்டும் ஏன் இது போன்ற கற்கள் இருக்கின்றன?
கோழி தனது தீனியை உண்ணும் போது மிகச்சிறிய கற்களையும் உடன் சேர்த்து விழுங்கி விடுகின்றன. உண்ணப்பட்ட தீனி இரைப்பையில் நன்கு அரைபட்டு ஜீரணமாவதற்கு சற்று அதிகமான உராய்வு கிடைக்க வேண்டும் என்றே கோழிகள் இக்கற்களை விழுங்குகின்றன என்று அறிவியலார் கூறுகின்றனர்.
