
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு நிமிட நேரத்தில், 35 குளிர்பான டின்களை திறந்ததற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது ஒரு கிளி. இதன் பெயர், ஸாக் த மகோ. அமெரிக்கா, கலிபோர்னியாவில், 2012ல் இந்த சாதனையை நிகழ்த்தியது.
இந்த கிளி மேலும் ஒரு உலக சாதனை புரிந்துள்ளது. அதாவது, கூடைப்பந்து விளையாட்டில், 1 நிமிடத்தில், 22 பந்துகளை கூடையில் தள்ளியதற்காகவும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
- அபிஷேக்

